About Us


வணக்கம் அன்பு வாசகர்களே! நான் ஹிந்துஜன். Digital Marketing Strategist & SEO Specialist ஆக பணிபுரிகின்றேன். இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நான் சிறுவயதில் இருந்தே கணினி சம்பந்தப்பட்ட விடையங்களில் அதிக ஆர்வம் கொண்டவன். சிறுவயதிலிருந்தே ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாமா? ஆம், என்றால் அது எப்படி முடியும் என்ற அடிப்படையில் என் தேடல்கள் தொடர்ந்தது. இணையத்தளங்களை வடிவமைப்பதிலும் தமிழ் மொழியில் பதிவுகள் எழுதுவதிலுமாக என் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. Tamilish Hacker என்பது என் ஆரம்பகால வலைப்புகளில் ஒன்றாகும். அன்று கூகில் அட்சென்ஸ் 2003 ல் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் தமிழ் மொழியில் அட்சென்ஸ் கணக்கு வழங்கப்படாததால் கைவிட்டேன். அதன் பின்னர் பல வருடங்களுக்கு பின்னர் தமிழ் மொழி சேர்க்கப்பட்டது, மீண்டும் என் வலைப்பூ பயணத்தை தொடர அழைத்தது.

அதன் அடிப்படையில், அன்று முதல் இன்றுவரை ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற என் தேடலின் ஒவ்வொரு அறிவுசார் விடையங்களையும் இந்த வலைப்பூவில் பதிவிட எண்ணி இதனை ஆரம்பித்திருக்கின்றேன். 


தொழில்நுட்பம் என்ற விதையை விதைத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

திரு.ரா.இரவீந்திரன் ஐயா அவர்கள் Instructor @ Prajashakthi E-Kiosk Centre - Welimada
திருமதி.சுந்தரவதனி ஜெயகாந்த் அவர்கள் Instructor @ Prajashakthi E-Kiosk Centre - Welimada
திருமதி.கௌரி  ஆசிரியை அவர்கள்Instructor @ Prajashakthi E-Kiosk Centre - Welimada


#DeTamil ன் பிரதான நோக்கம் தமிழ் பேசும் 2000 டிஜிட்டல் தொழில் முனைவாளர்களை உருவாக்கிவிட வேண்டும் என்பதாகும். Tamil Digital Entrepreneurs Master Mind Group என்ற குழுவில் இணைந்துகொள்ளும் நம்மவர்களுக்கு எங்களுடைய சேவை 24 மணித்தியாலங்களிலும் வழங்கப்படும். அத்துடன் GuRu24X கணினி கேள்வி பதில்கள் என்ற குழுவில் இணைந்துகொள்ளும் நண்பர்களுக்கு 24 மணிநேரமும் கனிணி சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியாயினும் பதில் அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கின்றேன். 

நன்றி
தொடர்புகளுக்கு
info.hindujan@gmail.com
+94 77 50 98 443
+94 77 2 11 15 14
www.detamilguru.com



No comments:

Post a Comment

தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்.. உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் / கேள்விகளை வைத்துதான் எமது பதிவுகள் தொடர்ந்து வர காத்திருக்கின்றன